Wednesday, July 1, 2020

பிரதமர் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்.

பிரதமர் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்.


சிறப்பம்சங்கள்:


    • பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டம் அனைத்து மக்களுக்கும் உலகத்தரத்தில் மருத்துவ சேவை வழங்கப்படும். இத்திட்டத்தினால் சுமார் 1.57 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர்.

    • இந்த திட்டத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1027 சிகிச்சை முறைகளுக்கும், 154 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 38 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செய்யபட்டுள்ளது.

    • இந்த திட்டம் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் பயன் பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.



பயன்கள் :

    • அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நோய்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்க்கு, ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைகளுக்கான மருத்துவ பட்டியல் CMCHISTN வலைத்தளத்தில் இணைக்கபட்டுள்ளது.

    • இந்த திட்டத்தில் மருத்துவ சிகிச்சைகள் மட்டுமல்லாமல் நோய் கண்டறியும் சோதனைகளும் மற்றும் தொடர் சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன.

இத்திட்டம் தொடர்பான விரிவான தகவலுக்கு  கீழே கொடுக்கப்பட்டுள்ள link களை பயன்படுத்தவும்.....

1. இத்திட்டதிற்கான தகுதிகள்....

   Click here.....

2. இத்திட்டம் மூலம் எந்த நோய்களுக்கு சிகிட்சை மேற்கொள்ள முடியும் என்பதை அறிய....

    Click here....

3. எந்தெந்த மருத்துவமனைகளில் இத்திட்டத்தின்  மூலம் சிகிட்சை  பெற முடியும் என்பதை அறிய....
    ( நமது மாவட்டதில் உள்ள மருத்துவமனைகளை அறிய Search Box- ல்                        kanyakumari என type செய்யவும்)

   1. Speciality Wise Hospital List......

     Click here...
   
    2. Single Speciality Hospitals List.....
     
      Click here...

    3. Multi Speciality Hospitals List.....
   
      Click here..

    4. DIAGNOSTIC CENTERS......

      Click here....
   
     
4. இத்திட்டம் குறித்த சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள....

     Click here...

No comments:

Post a Comment

CRPF Recruitment 2020

CRPF Recruitment 2020 – 789 SI, ASI & Constable Posts Name of the Post:  CRPF SI, ASI & Constable Offline Form 2020 Post D...